Home இலங்கையாழ்ப்பாணம் ஜமுனா எரிக்குள் இருந்து, கோவிந்தன் சடலமாக மீட்கப்பட்டார்…

யாழ்ப்பாணம் ஜமுனா எரிக்குள் இருந்து, கோவிந்தன் சடலமாக மீட்கப்பட்டார்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – யாழ்ப்பாணம்..

யாழ்ப்பாணம் ஜமுனா எரிக்குள் இருந்து இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோவில் வீதி நல்லூரை சேர்ந்த 27 வயதான மருதமுத்து கோவிந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சித்த சுவாதீனமற்றவராக காணப்பட்ட இவர் நேற்று முன் தினம் வீட்டில் இருந்து காணாமல் போன நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More