Home பிரதான செய்திகள்பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – செரீனா- கார்சியா – பெகு 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – செரீனா- கார்சியா – பெகு 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

by admin


பாரீஸ் நகரில் நடைபெற்றுவருகின்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  நேற்று நடைபெற்ற 2-ம் சுற்றுப் போட்டியில் அமெரிக்காவின் அவுஸ்திரேலியாவின் பார்டியுடன் போட்டியிட்ட நிலையில் செரீனா 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மேலும் பிரான்சின் கார்சியா ருமேனியாவின் பெகு ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபெல் நடால் அமெரிக்காவின் இஸ்னர் பிரான்சின் ஹர்பர்ட் ஆஜன்ரீனாவின் டெல்போட்ரோ குரோசியாவின் மரின் சிலிச் ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குள் முன்னேறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More