192
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக, மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதற்கமைய, டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 159.61 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. ரூபாவின் விற்பனை பெறுமதி இவ்வாறு பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளமை இதுவே முதல் தடவையாகும். கடந்த மே 17 ஆம் திகதி ரூபாவின் பெறுமதி 159.55 என்ற வீழ்ச்சியை பதிவு செய்திருந்த அதேவேளை நேற்றைய தினம் (01.6.18) ரூபாவின் பெறுமதி, 159.61 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதென, இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
Spread the love