Home இலங்கைபென்டகன் செயற்கை நுண்ணறிவு திட்டத்தை ரத்து செய்வதாக கூகுல் அறிவிப்பு

பென்டகன் செயற்கை நுண்ணறிவு திட்டத்தை ரத்து செய்வதாக கூகுல் அறிவிப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பென்டகன் செயற்கை நுண்ணறிவு திட்டத்தை ரத்து செய்வதாக கூகுல் அறிவித்துள்ளது. மேலும் பென்டகன் நிறுவனத்தின் சார்பில் செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது. பென்டகன் திட்டத்தில் இணைந்து கொள்வதற்கு கூகுல் நிறுவனத்தின் பலரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில் இவ்வாறு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கூகுல் நிறுவனத்தின் பல அதிகாரிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு பதவியை விலகியுள்ளனர்.  செயற்கை நுண்ணறிவை ஆபத்தான நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More