Home இலங்கைஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மஹரகம நகரசபையின் அதிகாரத்தை கைப்பற்றியது…

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மஹரகம நகரசபையின் அதிகாரத்தை கைப்பற்றியது…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மஹகரகம நகரசபையின் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டுள்ளது. கடந்த பெப்பரவரி மாதம் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. மஹரகம நகரசபையின் முன்னாள் தலைவி காந்தி கொடிகார உள்ளிட்டவர்களின் பட்டியலே இவ்வாறு நிராகரிக்கப்பட்டிருந்தது. எனினும் சைக்கிள் சின்னத்தில் சுயாதீனமாக குழுவொன்று போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்தது. இந்தக் குழுவானது மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவுடன் களமிறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அந்தக் குழுவின் ஆறு உறுப்பினர்களும் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதுடன், காந்தி கொடிகார உள்ளிட்ட பொதுஜன முன்னணி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் பதவிகளை வழங்கியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More