168
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மைக் ஹஸ்சன் பதவிவிலகியுள்ளார். 43 வயதான ஹஸ்சன் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புவதால் தாம் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். மைக் ஹஸ்சனுக்கு அடுத்த ஆண்டு வரை ஒப்பந்தம் உள்ள போதும் பதவிவிலகலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்று கொண்டுள்ள நிலையில் ஜூலை 31ம் திகதியிலிருந்து மைக் ஹஸ்சனின் பதவிவிலகல் அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love