Home பிரதான செய்திகள்நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிவிலகியுள்ளார்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிவிலகியுள்ளார்

by admin

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மைக் ஹஸ்சன் பதவிவிலகியுள்ளார். 43 வயதான ஹஸ்சன் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புவதால் தாம் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். மைக் ஹஸ்சனுக்கு அடுத்த ஆண்டு வரை ஒப்பந்தம் உள்ள போதும் பதவிவிலகலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்று கொண்டுள்ள நிலையில் ஜூலை 31ம் திகதியிலிருந்து மைக் ஹஸ்சனின் பதவிவிலகல் அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More