Home இலங்கைஇந்து மத விவகார பிரதி அமைச்சர் நியமனம் நல்லூரில் போராட்டம்…

இந்து மத விவகார பிரதி அமைச்சர் நியமனம் நல்லூரில் போராட்டம்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

இந்து மத விவகார பிரதி அமைச்சராக இந்து மதத்தை சாராதவர் நியமிக்கபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூர் முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நல்லூர் ஆலய முன்றலில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அரசால் இந்து மத மக்கள் அவமதிக்கப்பட்டு உள்ளார்கள் என தெரிவித்து அகில இலங்கை சைவ மகா சபை குறித்த போராட்டத்தை முன்னெடுக்க வுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More