Home இலங்கைரவிராஜ் கொலை தொடர்பான மேன்முறையீட்டு மனு மீது ஓகஸ்ட் 02ம் திகதி விசாரணை :

ரவிராஜ் கொலை தொடர்பான மேன்முறையீட்டு மனு மீது ஓகஸ்ட் 02ம் திகதி விசாரணை :

by admin

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் ஓகஸ்ட் 02ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது,

தனது கணவரின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவரை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் இந்த மேன்முறையீட்டினை தாக்கல் செய்திருந்தார். இன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நிபந்தனையற்ற பிணையில் விடுவிக்கப்பட்ட ஐந்து கடற்படை வீரர்களில் மூன்று பேர் நீதிமன்றில் முன்னியாகியிருந்த நிலையில் நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More