Home இலங்கைஇந்து மத விவகார பிரதி அமைச்சர் நியமனம் – நல்லூரில் போராட்டம்

இந்து மத விவகார பிரதி அமைச்சர் நியமனம் – நல்லூரில் போராட்டம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்து மத விவகார பிரதி அமைச்சராக இந்து மதத்தை சாராதவர் நியமிக்கபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூர் முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் ஆலய முன்றலில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசால் இந்து மத மக்கள் அவமதிக்கப்பட்டு உள்ளார்கள் என தெரிவித்து அகில இலங்கை சைவ மகா சபை குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Spread the love
 
 
      

Related News

1 comment

Logeswaran June 13, 2018 - 10:03 pm

இந்து மத விவகார பிரதி அமைச்சராக சைவ சமயத்தை பின்பற்றும் பொருத்தமானவர் விரைவாக நியமிக்கப்பட வேண்டும்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More