Home உலகம் தென் ஆபிரிக்காவில் மசூதியில் கத்திக்குத்து தாக்குதல் – இருவர் பலி – பலர் காயம்

தென் ஆபிரிக்காவில் மசூதியில் கத்திக்குத்து தாக்குதல் – இருவர் பலி – பலர் காயம்

by admin


தென் ஆபிரிக்காவின் மால்மேஸ்பரி நகரில் உள்ள மசூதியில் தொழுகை நேரத்தில் இனந்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி மேற்கொண்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.  தகவலறிந்து சம்பவ இடத்து சென்ற காவல்துறையினர் தாக்குhலாளியை சரண் அடையுமாறு கோரிய போதும் அவர் சரணயைவில்லை என்பதனாவ் அவரை சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவொரு பயங்கரவாதத் தாக்குதல் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More