116
கிரிவெஹார ராஜ மகாவிகாரையின் விகாராதிபதி கோபாவாக தம்மிந்த தேரரர் மீது துப்பாக்கி சூடு நடத்திய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட மூவரை கைதுசெய்துள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அசேல பண்டார என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேக நபராவார். ஏனைய இருவரும் இவரது இரட்டைச் சகோதரர்கள் எனவும் காவற்துறை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Spread the love