188
வெனிசுலாவின் தலைநகர் கராகசிலுள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளின் வருடாந்த விடுமுறையை கொண்டாடும் விதமாக நடந்த கொண்டாட்டத்தின்போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love