Home பிரதான செய்திகள்அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

by admin
Cricket – England v Australia – Second One Day International – Sophia Gardens, Cardiff, Britain – June 16, 2018 England’s Moeen Ali celebrates taking the wicket of Australia’s Glenn Maxwell with team mates Action Images via Reuters/Andrew Boyers

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 38 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கார்டிப் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 342 ஓட்டங்களைப் பெற்றருந்தது.

இதனையடுத்து 342 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய விளையாடிய அவுஸ்திரேலிய அணி 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 304 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-0 என முன்னிலை வகிக்கிறது.இதனையடுத்து 3-வது ஒரு நாள் போட்டி நாளை நொட்டிங்ஹாமில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More