182
லண்டனில் நடைபெற்ற குயின்ஸ் கிளப் சம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், குரோசியா வீரர் மரின் சிலிச், சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இந்தத் தொடரின் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்ட மரின் சிலிச் 5-7, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
Spread the love