148
சைட்டம் கல்லூரியின் மாணவர்களை, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் இணைத்துக்கொள்வதற்கான சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று கையெழுத்திட்டுள்ளார். இதன்படி இந்த சட்டம் இன்று முதல் அமுலுக்கு வர உள்ளது
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்களை ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் இணைத்துக்கொள்வதற்கான விதிமுறைகள் அடங்கிய சட்டமூலம் கடந்த 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love