Home இந்தியாசார்ஜாவிலிருந்து 1 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கடத்தி வந்தவர் கைது

சார்ஜாவிலிருந்து 1 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கடத்தி வந்தவர் கைது

by admin


சார்ஜாவில் இருந்து கோவைக்கு 1 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கடத்தி வந்த கேரள வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சார்ஜாவில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் வந்தவர்களை சோதனை செய்த விமான நிலைய ஊழியர்கள் இவ்வாறு தங்கம் கடத்தப்பட்டு வருவதனை கண்டு பிடித்துள்ளனர்.

மொத்தம் 3 கிலோ 675 கிராம் எடையுள்ள தங்கம் கட்டிகள் சிறிய பிஸ்கட்டுகளாக மறைத்து வைக்கப்பட்டு இ கடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தங்கத்தினை கடத்தி வந்த கேரளாவினை; சேர்ந்த 25 வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து குறித்த இளைஞர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More