187
கனடாவில் கடும் வெப்ப நிலை நீடித்து வருகின்ற நிலையில் அந்நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதி முழுவதும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மத்திய கனடாவில் அமைந்துள்ள மொண்ட்ரியல் நகரில் கடும் வெயில் காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடுமையான வெப்பம் நிலவுவதனால் தேவையில்லாமல் யாரும் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க நீச்சல் குளங்களை நீண்ட நேரம் திறந்து வைக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது
Spread the love