186
யாழ் கோட்டைப்பகுதியில் இராணுவ முகாம் அமைப்பதற்கு காணி வழங்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், அங்கு இராணுவ முகாம் அமைக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் எதிர்வரும் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2மணிக்கு கண்டனப் போராட்டம் நடைபெற்றவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
யாழ் கோட்டையின் தென்புற நுழைவாயில் (பண்ணை கடற்கரைபக்கம் ) இலில் போராட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love