169
2015 ஆம் ஆண்டு வீதிப் போக்குவரத்து உரிமம் வழங்குவதற்காக தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட 08 குற்றங்களில் குற்றவாளியாக இனம்காணப்பட்ட மேல் மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபையின் முகாமையாளருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
குறித்த தண்டனை 05 ஆண்டுகளில் முடிவுறும் வகையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று உத்தரவிட்டுள்ளார். அத்துடன் பிரதிவாதிக்கு 40,000 ரூபா அபராதமும் விதித்ததுடன் பேருந்து உரிமையாளருக்கு 05 இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Spread the love