Home பிரதான செய்திகள்இந்தியாவுடனான 2-வது இருபதுக்கு இருபது போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி :

இந்தியாவுடனான 2-வது இருபதுக்கு இருபது போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி :

by admin


இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான எதிரான 2-வது இருபதுக்கு இருபது போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.  இன்றைய தினம் கார்டிப் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய்சுழற்சில் வென்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்களை எடுத்தது.

இதனையடுத்து 149 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More