183
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க இன்று கிளிநொச்சி உதயநகர் பகுதியில் ஐக்கியதேசிய கட்சியின் அலுவலகத்தினை திறந்து வைத்தார். குறித்த நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி உதயநகர் பகுதியில் குறித்த அலுவலகம் இன்றுதிறந்து வைத்ததோடு இனi;றய நாளின் நினைவாக 200 தென்னங்கன்றுகளும் மக்களிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்ட ஐ.தே கட்சியின் அமைப்பாளர் மருத்துவர் விஜயராஜன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
Spread the love