177
ரஸ்யாவில் நடைபெற்று வரும் உலககிண்ண கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் போட்டியில் வென்று பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் போட்டியிட்ட நிலையில் இறுதியில், பிரான்ஸ அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
Spread the love