Home இலங்கைஇலங்கை வந்தடைந்தார் தாய்லாந்துப் பிரதமர்

இலங்கை வந்தடைந்தார் தாய்லாந்துப் பிரதமர்

by admin

தாய்லாந்துப் பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்ஓ-சா இன்றையதினம் இலங்கையை வந்தடைந்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக தாய்லாந்து பிரதமர் இலங்கை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More