194
ஊழல், மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் நிதியமைச்சர் மங்கள சமரவீர வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரின் மற்றும் மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கமைய அந்த நிறுவனத்தை ஆரம்பிக்கும் காலத்தில் விமான சேவைகள் அமைச்சராக கடமையாற்றியதன் அடிப்படையில் சாட்சியமளிப்பதற்காக ஆணைக்குழுவினால் நேற்றையதினம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்அடிப்படையிலேயே இன்றைய தினம் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
Spread the love