Home உலகம்ஆப்கானிஸ்தான் வான்வழி தாக்குதலில் பெண்கள் – சிறுவர்கள் உட்பட 14 பேர் பலி

ஆப்கானிஸ்தான் வான்வழி தாக்குதலில் பெண்கள் – சிறுவர்கள் உட்பட 14 பேர் பலி

by admin

வடக்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற வான்வழி தாக்குதலில் 14 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாதிகளுக்கெதிரான தேடுதல் நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட இந்த வான்வழி தாக்குதல் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள்; உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தத் தாக்குதலை மேற்கொண்டது அமெரிக்க படையினரா அல்லது அல்லது ஆப்கானிஸ்தான் படையினரா என்பதனை உறுதிப்படுத்த முடியவில்லை என ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More