Home இலங்கைஉலக சாதனை படைத்த ஆரூரன் அருனந்தி ஜனாதிபதியை சந்தித்துள்ளார்(படங்கள்)

உலக சாதனை படைத்த ஆரூரன் அருனந்தி ஜனாதிபதியை சந்தித்துள்ளார்(படங்கள்)

by admin


40 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி மேற்கொண்டு புதிய உலக சாதனை படைத்த திரு ஆரூரன் அருனந்தி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More