உலகம் பிரதான செய்திகள்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – 10 பேர் உயிரிழப்பு – 40 பேர் காயம்

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் காமடைமந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தோனேசியாவில் சுமத்ராவை அண்மித்துள்ள லம்பாக் என்ற தீவின் அருகே இன்று அதிகாலை ஏற்பட்டுள்ள நிலநடுக்கமானது 6.4 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கடலுக்கு அடியில் 7 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கியதாகவும் இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளிNயிறி வீதிகளில் தஞ்சடை;தததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் காமடைமந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link