194
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி நகரிலுள்ள அரச வங்கி ஒன்றின் திறப்பு இன்று (06) காலை திருடப்பட்டுள்ளது. இன்று காலை 5 மணியளவில், காவல் நிலையத்திலிருந்து எடுத்துச்செல்லும்போது திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சைக்கிளில் வந்த ஒருவரால் திறப்பு திருடப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Spread the love