Home உலகம்இந்தியாவிலிருந்து குழந்தைகளை தத்தெடுக்க அவுஸ்திரேலியா விதித்த தடை நீக்கம்

இந்தியாவிலிருந்து குழந்தைகளை தத்தெடுக்க அவுஸ்திரேலியா விதித்த தடை நீக்கம்

by admin


இந்தியாவில் இருந்து குழந்தைகளை தத்தெடுக்க கடந்த 8 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை அவுஸ்திரேலிய அரசாங்கம் நீக்கியுள்ளது.  இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு குழந்தைகள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளையடுத்து இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு குழந்தைகளை தத்தெடுத்து வர தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு இந்தியாவில் சிறுவர்கள் நீதி சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டில் தத்தெடுத்தல் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதனையடுத்து குழந்தைகள் தத்தெடுக்க மீண்டும் அனுமதிப்பது குறித்து இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தியதனையடுத்து குறித்த தடை நீக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More