Home இலங்கைமாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துக….

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துக….

by admin

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி, ஒன்றிணைந்த எதிரணியின் மாகாண சபை உறுப்பினர்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் இன்று (24.8.19), ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன், அவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More