142
மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றில் இன்று தோல்வி அடைந்துள்ளது. இவ்வறிக்கை தொடர்பான வாக்கெடுப்பு பாராளுமன்த்தில் இன்று (24.8.18) நடைபெற்றது. அறிக்கைக்கு ஆதரவாக வாக்குகள் ஏதும் அளிக்கப்படவில்லை. குறித்த அறிக்கைக்கு எதிராக 139 வாக்குகள் அளிக்கப்பட்டமையால், மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love