141
ஜனாதிபதி வேட்பாளர் விடயம் தொடர்பில், பொதுஜன பெரமுன தீர்மானமொன்றை மேற்கொள்ளவெண்டுமென குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, தனது பெயரும் முன்மொழியப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஒன்றிணைந்த எதிரணியினர் பொதுவாக எடுக்கும் தீர்மானங்களுக்கு தாம் உடன்படுவதாகவும், வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.
Spread the love