Home இந்தியாஉத்தரப்பிரதேசத்தில் கனமழையை தொடர்ந்து பரவி வரும் காய்ச்சலுக்கு 42 பேர் பலி

உத்தரப்பிரதேசத்தில் கனமழையை தொடர்ந்து பரவி வரும் காய்ச்சலுக்கு 42 பேர் பலி

by admin


உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழையை தொடர்ந்து பரவி வரும் இனந்தெரியாத ஒருவகைக் காய்ச்சலுக்கு இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச ஏற்பட்டிருந்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பிலிருந்து மீளாதநிலையில் இவ்வாறு இனந்தெரியாத காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 42 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் . இந்த காய்ச்சல் குறித்து ஆராய்ச்சிகள் நடந்துவரும் நிலையில், முதற்கட்டமாக காய்ச்சல் வரும் முன் செய்யவேண்டியவை குறித்து மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More