Home இலங்கைநல்லாட்சியில் இருந்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகுவதற்கான தருணம் இது…

நல்லாட்சியில் இருந்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகுவதற்கான தருணம் இது…

by admin

தற்போதைய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகுவதற்கு சரியான தருணம் உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கனேமுல்ல பிரதேசத்தில் விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே மகிந்த ராஜபக்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More