177
கொங்கோ நாட்டில் நேற்றையதினம் பெட்ரோல் டாங்கர பாலவூர்தி ஒன்று மற்றொரு வாகனத்துடன் மோதிய ஏற்பட்ட விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 100 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love