195
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து , யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அனுராதபுரம் நோக்கி நடைபவனி ஆரம்பிக்க உள்ளனர். யாழ்.பல்கலை கழக முன்றலில் இருந்து நாளை செவ்வாய்க்கிழமை காலை குறித்த நடைபவனி ஆரம்பிக்க உள்ளதாக யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அறிவித்து உள்ளது.
Spread the love