166
பங்களாதேசில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஸ் அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற ஒரே ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில்; 34.5 ஓவரில் 94 ஓட்டங்களை பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதையடுத்து, 95 என்ற இலக்குடன் களமிறங்கிய இ பங்களாதேஸ் அணி 29 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 95 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.. கதிஜா துல் குப்ரா ஆட்ட நாயகி விருதினை பெற்றார்.
Spread the love