156
இந்திய பிரதி பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண் மற்றும் சீன வெளிவிவகார அமைச்சின் எல்லைத் திணைக்கள மற்றும் சமுத்திர விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஹீ ஷியான்லியாங் ஆகியோர் நாளை புதன் கிழமை இலங்கை செல்லவுள்ளார்.
எதிர்வரும் வியாழக்கிழமை அலரிமாளிகையில் ஆரம்பமாக உள்ள இந்து சமுத்திரம் – எமது எதிர்காலத்தை வரையறுத்தல் எனும் தொனிப்பொருளிலில் பிராந்திய நாடுகள் கலந்துகொள்ளவுள்ள இருநாள் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அவர்கள் இலங்கை செல்கின்றனர். இந்த மகாநாட்டில் அமெரிக்கா, சீனா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love