178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
யாழில் ஆரம்பிக்கப்பட்ட அதிவேக தபால் சேவை தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்.பிரதான தபாலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் யாழில் ஆரம்பிக்கப்பட்ட அதிவேக தபால் சேவை தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். தபால் தொடர்பு அமைச்சினால் வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை பயன் படுத்தி இந்த அதிவேக தபால் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அது தற்போது வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்படுவதுடன் குறித்த சேவையினை மேலும் பரவலாக்க நடவடிக்கைகளை மேலும் தெரிவித்தார்.
Spread the love