Home இந்தியா மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் – முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றை நாட முடிவு

மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் – முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றை நாட முடிவு

by admin


மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் என முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றினை நாட முடிவு செய்துள்ளது. சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதனையடுத்து ; நம்பிக்கை பெற்ற முஸ்லிம் பெண்கள் ‘மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றை முடிவு செய்துள்ளனர்.

அந்தவகையில் மசூதியில் பெண்கள் தொழுகை நடத்தவும், இமாம்களாக பெண்களை நியமனம் செய்ய அனுமதிக்கவும் உச்சநீதிமன்றத்தினை நாட கேரளாவில் உள்ள என்ஐஎஸ்ஏ என்ற பெண்கள் கூட்டமைப்பு விரைவில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித குர்ஆன் நூலிலும், இறைத்தூதர் முகமது நபியும் ஒருபோதும் பெண்கள் மசூதிக்குள் வந்து தொழுகை நடத்தக்கூடாது என கூறியதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் கிடையாதென என்ஐஎஸ்ஏ பெண்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  மேலும் முஸ்லிம் மதத்தில் பாலின சமத்துவத்திற்காக பிரசாரம் மேற்கொண்டுவரும் அமைப்பு, பலதார திருமணம், நிக்கா ஹலாலாவை அனுமதிக்கும் முஸ்லிம் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

1 comment

Karunaivel - Ranjithkumar October 12, 2018 - 8:35 am

Wow nice battle over religious background. I appreciate that religious laws should be equitable over any genders irrespective over any male, female or even transgenders. I wonder is those mosque what their stands in relation towards those transgenders???? That big delima. In fact transgenders considered be the so so vulnerable faction in our community. They who need big blessings as well assistance over those religious community at large in more over towards differently able persons. They who ever need big support mechanism over those this so call religious community or conglomerate even joint hands in other religious group follow different faith in their gesture. There all those should be unified as in equitable manner. This is my humble view. May God bless you all Folks. May God bless as well my mother Sri Lanka and Indian world biggest democratic nation as a whole.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More