187
தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற விபத்தொன்றில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் சென்று கொண்டிருந்த பாரவூர்தியின் டயர் வெடித்தமையினால் நிலைகுலைந்த பாரவூர்தி முன்னால் சென்ற வாகனங்களின் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love