169
இலங்கைக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை ((ஐசிசி)) 15 நாள் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. இலங்கை கிரிக்கெட் மோசடி தொடர்பில் எந்தவொரு தகவலையும் தெரிவிக்க தவறியமைக்காக ஜனவரி 16 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கே இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது
Spread the love