151
இன்று இடம்பெறவுள்ள நியூஸிலாந்து அணியுடனான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற நியூஸிலாந்துக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஏற்பட் உபாதை காரணாகவே அவர் இப் போட்டியில் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையோயான இப் போட்டியானது இன்று காலை எடன் பார்க் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love