Home இலங்கைநெடுந்தீவு கடற்பரப்பில் 117 கிலோ கேரளா கஞ்சாவுடன் எட்டு மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் 117 கிலோ கேரளா கஞ்சாவுடன் எட்டு மீனவர்கள் கைது

by admin

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்


கேரளா கஞ்சா பொதிகளுடன் எட்டு மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பினுள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த இந்திய படகொன்றை கடற்படையினர் வழிமறித்து மீனவர்களை கைது செய்து அவர்களின் படகினை கைப்பற்றினார்கள் . அதன் போது படகில் இருந்து 117 கிலோ கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சா போதை பொருளினையும் மீனவர்களையும் மேலதிக விசாரணைகளுக்கா காவல்துறையினர்; கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More