இலங்கை பிரதான செய்திகள்

யாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்

 

யாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.வீடுகளிலும்,சமய சமூகப் பொது நிறுவனங்களிலும் இடம்பெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்குபற்றினர்.

படங்கள் – ஐ.சிவசாந்தன்
 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.