Home இலங்கைவல்லை வான்வெளியில் பறந்த பட்டங்களில் வெற்றி பெற்ற பட்டங்கள்…

வல்லை வான்வெளியில் பறந்த பட்டங்களில் வெற்றி பெற்ற பட்டங்கள்…

by admin

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பட்ட போட்டி நடத்தப்பட்டது. அதன் போது, வினோத சமையலற , புஷ்பக விமானம் , இராணுவ பீரங்கி , எறும்பு , ஊஞ்சல் , கல் உடைக்கும் இயந்திரம் , பறக்கும் கமரா (ட்ரோன்), படகும் மீனவர்களும் , நவீன செய்மதி என வித விதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட 84 பட்டங்கள் ஏற்றப்பட்டன.

அதில் முதலாமிடத்தை ம. பிரசாந்த் வடிவமைத்த சமையலறை பட்டமும் , இரண்டாமிடத்தை த. தயாளன் வடிவமைத்த ராதையும், புஷ்பக விமானமும் பட்டமும் , மூன்றாமிடத்தை ஸ்ரீ. நிரோசன் வடிவமைத்த விண் பீரங்கி பட்டமும் பெற்றுக்கொண்டன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More