176
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியை நீக்க யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் அக்கட்சியின் அண்மைக்கால போக்குகளையும், விமர்சித்ததாகத் தெரிவிக்கப்படும் சுதந்திரகட்சியின் பதினைந்து தொகுதி அமைப்பாளர்கள் உட்பட சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியை நீக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love