உலகம் பிரதான செய்திகள்

சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்கும் ஆய்வு…


சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகளை அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து ஆய்வு நடத்த நாசா திட்டமிட்டுள்ளது.
சந்திரனில் தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ள சீனா சந்திரனின் இருட்டு பகுதியில் ஆராய்ச்சி செய்ய சாங்-இ4 என்ற விண்கலத்தை அங்கு அனுப்பியுள்ளது.  அதைத் தொடர்ந்து சந்திரனில் மீண்டும் தனது ஆய்வை சீனாவுடன் இணைந்து நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான ஆலோசனையில் சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் நாசா நடத்தியுள்ளது.

இதன்போது சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் பூமியில் இருந்து வேறு கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்காக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்திரனுக்கு ரோபோவை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமு

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.