இலங்கை பிரதான செய்திகள்

பேர்கஸ் அல்ட் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு


பிரித்தானிய அரசாங்கத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான தலைமை அதிகாரியும் இந்திய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளருமான பேர்கஸ் அல்ட் ( Fergus Auld ) வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (23) சந்தித்துள்ளார்.

இன்று முற்பகல் வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.